May 27, 2015

கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி

இளையான்குடி தக்வா டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான மார்க்க விளக்க கூட்டம் மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி.
முதல் பரிசு: அனிஸ் பாத்திமா சாலையூர்
இரண்டாம் பரிசு: ஜீனத் பாத்திமா/இளை
மூன்றாம் பரிசு:1)மரியமுல் ஜமிலா/இளை 2)சர்மிளா பேகம்/இளை
சிறப்பு பரிசுகள்:1)ஜென்னத்துல் பிர்தெளஸ்2)சர்மிளா பர்வின்3)ராபியா பேகம்/கீழாயூர்4)ஜஸிமா ஜாஸ்மின்
கட்டுரைப்போட்டியில் பங்கேற்ற 234 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்














0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )