Dec 3, 2013

பெண்களைப்பெற்ற முஸ்லீம்களே! காவிகள் வலைவிரிக்கின்றார்கள்!! உஷார்,உஷார்,உஷார்,உஷார்!!!




பெண்களைப்பெற்ற முஸ்லீம்களே! காவிகள் வலைவிரிக்கின்றார்கள்!!




உஷார்,உஷார்,உஷார்,உஷார்!!!


நாகர்கோவிலைச்சேர்ந்த இஸ்லாமியப்பெண் சிவகாசியில் ஒரு பள்ளியில்ஆசிரியராக பணிசெய்கிறது அதேபள்ளியில் நிர்வாகத்துறையில் உள்ள ஒருவரின் காதல் வலையில் விழுந்துள்ளார் இதுபெற்றோருக்கு தெரிந்ததும் அந்தப்பெண்ணை கண்டித்து தம்மோடு அழைத்துவந்துவிட்டனர் இந்நிலையில் அந்த இளைஞர் மதுரை உயரநீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வுமனு தாக்கள் செய்துள்ளார் இதுவிஷயமாக பெண்னண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தசொன்னது உயர்நீதிமன்றம் இன்று இவ்வழக்கு விசாரனைக்கு வந்திருப்பதாக பெண்ணின் குடும்பத்தார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சீனி சுல்தான் மற்றும் இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்டதலைவர் வழக்கறிஞர் பயாஸ் ஆகியோர் என்னை தொடர்புகொண்டு அந்தபெண்ணை ஆஜர்படுத்த அவர்கள் பெற்ரோருடன் தாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாகவும் பையன் தரப்பில் ஏராளமானோர் நீதிமன்றத்திற்க்கு உள்ளேயும்,வெளியில் நிறைய வாகனங்களோடு நிற்கிறார்கள் பெண் தன்குடும்பத்தாரோடுதான் செல்வேன் என்று சொல்கிறார் ஆனால் எதிர்தரப்பில் வந்தவர்கள் எதற்கும் தயாராகவந்ததுபோல் தெரிகிறது என்று கூறினார்கள்.

உடனே நானும் inlpartyநிர்வாகிகளும்,எனது நன்பர்களுடன் நீதிமன்றத்திற்க்கு சென்றோம் அங்கு அவர்கள் சொன்னதுபோல் எதிர்தரப்பினர் பெண்ணை அழைத்துவரும்போது எப்படியாவது கெஞ்சியோ,மிரட்டியோ நீதிமன்றத்தில் தம்மோடுவர அந்தபெண்ணை நிர்பந்தப்படுத்துவதுபோல் நின்றிருந்தனர் நாங்கள் முன்பே நீதிபதியிடம் அந்தப்பெண் என்ன சொல்லவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தோம் ஆனால் அந்தப்பெண் நாங்கள் சொல்வதை அவ்வளவாக கவனமாக கேட்கவில்லை ஏர்கனவே அந்தபெண் எப்படி நடக்கவேண்டும் என்று யாராலோ பயிற்சி கொடுக்கப்பட்டவள்போல் தெரிந்தது அந்தப்பெண்ணையும்,அந்தப்பையணையும் நீதிபதிகள் அழைத்தனர் நீதிபதிகள் இருவரும் பெண்பிள்ளையைபெற்றவர்கள்போல் மிகவும் சமயேசித்தமாக அந்தப்பெண்ணிடம் கேள்விகேட்டு அந்தப்பெண்ணை குடும்பத்தாருடன் அனுப்பிவைத்தனர்.

நாங்கள் அந்த பெண் மற்றும் குடும்பத்தாரை எனதுவாகனத்தில் ஏற்றி எனது வீட்டிற்கு அழைத்துவந்தேன் இந்நிலையில் எனது வாகனத்தை பின்தொடர்ந்து ஒருவாகனத்தை அனுப்பியுள்ளனர் எதிர்தரப்பு பாவம் அவர்கள் வெளியூர்போல பின்தொடர்ந்தவர்கள் என் வீட்டின் முன் எனது காரைபார்த்ததும் அவர்களும் காரை நிறுத்திவிட்டு வேவு பார்த்துள்ளனர் எனதுகாரைசுற்றிநின்று வேவு பார்பதை அறிந்த அக்கம்பக்கத்தில் நின்ற இளைஞர்கள் அவர்களைப்பிடித்துவிசாரிக்கவேண்டியவிதத்தில் விசாரித்தபோது தாங்கள் வந்த நோக்கத்தையும் இன்னும்பலர் இப்பெண்ணை கடத்துவதற்காக வந்துள்ளதையும் மேலும் இதற்கு மதுரையிலுள்ள காவி ஒருவன்தான் திட்டம் தீட்டினான் என்பதையும் ஒப்புக்கொண்டனர் நான் காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் தகவல் சொல்லிவிட்டு மேல் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரியவிளைவுகள் நடக்கும் என்று எச்சரித்துவிட்டு பெண்ணையும்,பெற்றோர்களையும் அவர்கள் வந்ந வாகனத்தில் நாகர்கோவில் அனுப்பிவைத்தோம் அவர்கள் செல்லும் வழியில் ஏதும் பிரச்சினை என்றால் காவல்துறைதான் பொறுப்பு என்றும் அதிகாரிகளிடம் கூறினோம் அவர்களும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள் தற்போது பிடிபட்டவர்களையும், காவி தலைவன் ஒருவனையும் காவல்துறை விசாரித்துக்கொண்டிருக்கிறது அன்பார்ந்த சகோதரர்களே நம் பெண்களை குறிவைத்து காவிகள் நடத்தும் இந்த நவீன காதல் போராட்டத்திலிருந்து தங்கள் பெண்களைப்பாதுகாப்பது அந்தந்த குடும்பத்தின் பொருப்பு நமக்கு தெரிந்தே இவ்வளவு என்றால் தெரியாமல் எவ்வளவோ?

By : Mubarak ali, Madurai

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )