அஸ்ஸலாமு அழைக்கும்
ஏகத்துவ பிரட்சாரத்தை முதன்மையாக கொண்டு தொடங்கப்பட்ட இளையான்குடி தக்வா டிரஸ்ட் அல்லாஹ்வின் பேரருளால் சிறப்பாக இயங்கி வருகிறது. டிரஸ்ட்-இன் சார்பாக நன்மையை ஏவி தீமையை தடுக்கும் வகையிலான துண்டு பிரசுரங்கள் , வால் போஸ்டர்கள் மற்றும் இஸ்லாமிய நூலகம் என இஸ்லாமிய பிரச்சார பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வாழ்வாதார உதவிகள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற பணிகளை தங்கள் அளிக்கும் நன்கொடைகள் மட்டும் ஜக்காத் தொகைகள் மூலமே செயல்படுத்த முடியும்.
தங்களது நன்கொடைகளையும் ஜக்காத் தொகைகளையும் தக்வா டிரஸ்ட்-இற்கு வழங்கி இப்பணிகள் தொய்வின்றி தொடர தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
Account Information:
-------------------------
Name: Ilayangudi Thakwa Trust
A/C No: 146911100000201
IFSC Code: ANDB0001469
Bank Branch: Andhra Bank, Ilayangudi

0 comments:
Post a Comment