இளையான்குடி தக்வா டிரஸ்ட்
பதிவு எண் : 24/2010
3/4, கலிபா தெரு, இளையான்குடி - 630 702.சிவகங்கை மாவட்டம்.
website: ilayangudithakwatrust.blogspot.com E-Mail: ilayangudithakwatrust@gmail.com
தேதி : 09-09-2010
2010 - ம் ஆண்டு பித்ரா வசூல் மற்றும் விநியோக விபரம்
மொத்த வசூல் : ரூ. 28,110.00/-
விநியோகம்:
1.பெரிய குடும்பம் தலா ரூ. 300*57 = 17,000.00
2.சிறிய குடும்பம் தலா ரூ. 200*43 = 8,600.00
3.இருவர் மட்டும் தலா ரூ. 150*10 = 1,500.00
4.ஒரு நபர் மட்டும் தலா ரூ. 100*9 = 900.00
5.ஏழை நபர் ஒருவருக்கு = 10.00
மொத்தம் = 28,110.00
மொத்தம் 119குடும்பங்களுக்கு
இந்த வருடம் வழங்கப்பட்டது.
இந்த வருடம் (2010)பித்ரா மற்றும் ஜகாத் நிதிகளையும் மற்றும் நன்க்கொடைகளையும் வாரி வழங்கிய அனைத்து இளையான்குடி மற்றும் சென்னை, மலேசியா, துபாய் வாழ் இளையான்குடி சகோதர்களுக்கு எங்களுடைய நன்றிகளையும், சலாதினையும் தெரிவித்து கொள்கிறோம்.
0 comments:
Post a Comment