அஸ்ஸலாமு அலைக்கும்,
இளையான்குடி தக்வா டிரஸ்ட் நடத்திய " இஸ்லாமிய கட்டுரை போட்டி - 2011" -ன் முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 170 பேர்கள் பங்கேற்றனர். பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் விவரம் பின்வருமாறு :
முதல் பரிசு A. தஸ்னீம் பாத்திமா அவர்களுக்கு வழங்கப்பட்டது. பரிசு தொகை
ரூ. 2000
இரண்டாம் பரிசாக ரூ. 1000 ச. அப்துல் ரசீத் அசார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மூன்றாம் பரிசு ( 4 நபர்கள் )
1) F. பிரோஜா நஸ்ரின்
2) S.K. பத்ருல் சுமையா
3) K.T. முஹம்மது ஆசிக்
4) K.V. மரியமுள் ஜமீலா
மூன்றாம் பரிசாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 500 வழங்கப்பட்டது.
மற்றும் பங்குபெற்ற அனைவருக்கும் இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் பல பரிசுகள் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment